பொங்கலுக்கு தேவையான சகல பொருட்களும்
வீட்டில் இருந்தே பெற்றிட

Order all you want to make Pongal!
Celebrate Thai Pongal with us!!

பொங்கல் மண்பானை

மஞ்சள் கட்டி, கற்பூரம், ஊதுபத்தி

சிவத்தப் பச்சரிசி

வறுத்த பயத்தம் பருப்பு

சர்க்கரை , கற்கண்டு

விபூதி, சந்தனம், குங்குமம்

கோலமா, மஞ்சள்மா

ஏலக்காய்

நெற்கதிர், வாழை தட்டு

அறுக்கம்புல், மாவிலை, வாழை இலை

வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்

பால், தேன், நெய், கஜு, பீளம்ஸ்

இஞ்சி இலை, மஞ்சள் இலை, கரும்பு

களிமண் அடுப்பு

விறகு

அகப்பை

மத்தாப்பு, பட்டாசு

விளக்கெண்ணெய்

தோரணம்

நிறைகுடம் வைக்க நெல்

பூ, தேங்காய்

Pricing

For 3 Persons

For 5 Persons

For 8 Persons